Home கனடா செய்திகள் Many Tamil Speaking Minor Runners were honored for their achievements at Ontario Minor Track Association’s Awards Ceremony.

Many Tamil Speaking Minor Runners were honored for their achievements at Ontario Minor Track Association’s Awards Ceremony.

by admin

தமிழ் பேசும் கனிஸ்ட பிரிவு ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகள் Ontario Minor Track Association நடத்திய வருடாந்த விருது விழாவில் அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பெற்றனர்

தமிழ் பேசும் கனிஸ்ட பிரிவு ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகள் சிலர் கடந்த 23-03-2024 அன்று பிரம்ரன் மாநகரில் Ontario Minor Track Association நடத்திய வருடாந்த விருது விழாவில் அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பெற்றனர். இந்த விழாவில் மேற்படி தமிழ் பேசும் கனிஸ்ட பிரிவு ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகளின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இவர்களில் எமது குடும்பத்தின் ஓட்டப்பந்தய வீராங்கனை செல்வி ஜஸ்லீன் இந்துநாதன் அவர்களும் தனது ஓட்டப்பந்தய சாதனைகளுக்காக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இங்கே காணப்படும் படங்களில் வீர வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் தேவா ஆகியோர் காணப்படுகின்றனர்.

படங்கள் சத்தியன்

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy