Home ராசி பலன் வார ராசி பலன் | 04.02.2022 வெள்ளி தொடக்கம் 10.02.2022 வியாழன் வரையும்

வார ராசி பலன் | 04.02.2022 வெள்ளி தொடக்கம் 10.02.2022 வியாழன் வரையும்

by admin

    

மேஷம் :

நல்லவங்களோட வாழ்த்து கிடைக்கும் வாரம். ஆனந்தம் குடிக்கொள்ளும். உத்தியோகம் உன்னதம் தரும். கல்வியில் தடை ஏற்படும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மாற்றுத்தொழில் உருவாகும். வேற்று இன நட்பு கிட்டும். விவேகம் அதிகரிக்கும். வணிகத்தொழில் விரிவடையும். பெண்களால பெருமை சேரும். குடும்ப உறவு பலப்படும். திடீர் பயணம் உண்டு. இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பிணிகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம். புது முயற்சி பலன் தரும். காரியம் வெற்றி தரும். பூர்வீக சொத்து சேரும். கைப்பொருள் களவு போகும். தோற்றப் பொலிவு கூடும். நிதி நிலைமை சீராகும். விவசாயம் லாபம் தரும். சுபச்செய்தி வரும். புது நண்பரால் அதிகப் பலன் உண்டாகும். காதல் எண்ணம் ஈடேறும். வாழ்வில் வசந்தம் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்பு பெருகும். விவசாயம் மேன்மை பெறும். வெளியூர் பயணம் ஏற்படும். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார முன்னேற்றம் உயரும். பழிச்சொல் தேடி வரும். நண்பர்களால் கவனம் தேவை. உறவினர் வருகையால் பலன் உண்டு. உலோகத் தொழில் உயர்வு தரும். இடமாற்றத்தால் பெரிய பலனை அடைவீர். குடும்ப பாசம் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சுக்ர பகவான்
அதிர்ஷ்ட எண்: 6, 4, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, Q

உறவுகளால் செலவு அதிகரிக்கும் வாரம். எதிர்பார்ப்புகள் உருவாகும். கடன் பிரச்சனை குறையும். காரியத் தாமதம் ஏற்படும். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். மனக்கலக்கம் உருவாகும். மற்றவரால் ஏமாற்றப்படுவீர்கள். தந்தை நலன் கூடும். அனுகூலமான போக்கு ஏற்படும். ஸ்டேஷனரி தொழில் திருப்பம் தரும். குடும்ப சந்தோஷம் கூடும். புது முயற்சி பலன் அளிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்ப்பினால் பலன் உண்டாகும். எள் தானம் ஏற்றம் தரும். எண்ணங்கள் ஈடேறும். கலை ஆர்வம் கூடும். பூமியால் லாபம் உண்டு. பிள்ளைகளால் மேன்மை உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உறவு நன்மை தரும். பயணம் தடைப்படும். நல்லோர் நட்பு கிட்டும். சொத்துக்கள் சேரும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். புதிய நண்பர்களை தவிர்க்கவும். மனநிறைவு ஏற்படும். கல்விக்கடன் ஏற்படும். காதலில் பிரிவு ஏற்படும். மதிநுட்பம் தேவை. ஆபரணச்சேர்க்கை உண்டு. விளையாட்டுத்துறையில் வெகுமானம் உண்டு. கலைத்தொழிலில் ஆர்வம் கூடும். அலைபேசி செய்தி ஆனந்தம் தரும். பணிவு அவசியம். உத்தியோகம் முன்னேற்றம் தரும். தன லாபம் பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்காதேவி
அதிர்ஷ்ட எண்: 8, 2, 9 1 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, T

மிதுனம் :

பிதா வழி உறவுகளால் பெருமை சேரும் வாரம். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். புதுமுயற்சியில் ஈடுபடலாம். வாகனச் செலவுகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். மனநிம்மதி குறையும். தனசேர்க்கையுண்டு. கூட்டுத்தொழில் லாபம் தரும். உயர்வுகள் தாமதமாகும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். நண்பகலில் நல்ல தகவல் வரும். வேலைபளு அதிகரிக்கும். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். வழக்குகள் தள்ளிப்போகும். உற்சாகம் அதிகரிக்கும். புதிய முதலீடு தவிர்க்கவும். பாக்கிகள் வசூலாகும். பெண்களால் பெருமை உண்டு. எதிர்ப்புகள் மாயமாய் மறையும். கணவரிடத்தில் மதிப்பு உயரும். குழப்பங்கள் அகலும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படும். மனைவி, பிள்ளைகளிடம் மதிப்பு உயரும். வியாபாரம் லாபம் தரும். சகோதர வகையில் சகாயம் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் விலகும். நண்பர்கள் சந்திப்பு நன்மை பயக்கும். விரயங்கள் அதிகரிக்கும். நிம்மதி குறையும். ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீடு, மனை ஆசைகள் நிறைவேறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு
அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, K

கடகம் :

சிறப்போடும், பொறுப்போடும் செயல்படும் வாரம். திடீர் மாற்றம் ஏற்படும். அயல்நாட்டுப் பயணம் உண்டு. நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. உறவுகளால் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். புது முயற்சிகள் பலன் தரும். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பழைய பாக்கிய வசூலாகும். நம்பிக்கை துளிர்விடும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. தெய்வப் பணியில் ஈடுபடுவீர்கள். கற்பனை ஆற்றல் பெருகும். பெண்களின் திறமை பெருமை கூடும். அடுத்தவர் நட்பு ஆக்கம் தரும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். உடல்நலனில் அக்கறை தேவை. உறவினர் பாராட்டு கிட்டும். கடன் உபத்திரவம் குறையும். அளவான பேச்சு நன்மை தரும். பயணம் நன்மை தரும். கல்விக்கடன் உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். மற்றவர் தொல்லை நீங்கும். குடும்ப கௌரவம் ஓங்கும். வெற்றிநிலைத் தொடரும். பிரியமானவர்களை சந்திப்பீர்கள். இடமாற்றம்
நன்மைத் தரும். பதவியில் உயர்வு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அக்னீஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 6, 3, 9, 8 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, N

சிம்மம் :

விரும்பிய பொருள் சேரும் வாரம். இடமாற்றம் நன்மை தரும். பதவியில் உயர்வு வரும். நண்பரால் சங்கடம் நேரிடும். நடவடிக்கையில் மாற்றம் வரும். எதிர்பாரா லாபம் சேரும். எண்ணிய காரியம் கைகூடும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். உடல்நலத்தில் அக்கறைக் கொள்ள வேண்டும். செல்வாக்கு அதிகமாகும். வழக்குகள் திருப்பம் தரும். புதிய பொருள் சேரும். பொறாமைகள் விலகும். வேலை பளு அதிகரிக்கும். வீண் செலவுகள் தவிர்க்கவும். பணப்பற்றாக்குறை நீங்கும். கூட்டுத்தொழில் நன்மைத் தரும். வருமானம் திருப்தி தரும். பூமியால் லாபம் உண்டு. பணம் புரளும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் ஏற்றம் தரும். தனவரவு உற்சாகம் தரும். பணிமாற்றம் நன்மை தரும். இறுகிய நிலை மாறும். போட்டிகள் வெற்றி தரும். படிப்பில் கவனம் தேவை. சகோதரியால் நன்மை உண்டு. கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பெரிய திருப்பம் ஏற்படும். புதிய முயற்சி வெற்றி தரும். பரபரப்பான சூழ்நிலை மாறும். குபேர சம்பத்து கிடைக்கும். முகத்தோற்றம் பெருகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம் கூடி வரும். குடும்ப மேன்மை உண்டு. குதூகலப் பயணம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: நரசிம்மமன்
அதிர்ஷ்ட எண்: 4, 1, 5, 3 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, X

கன்னி :

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும் வாரம். வாய்ப்புகள் பெருகும். மனைவியால் மகிழ்ச்சி உண்டு. சகோதரியால் லாபம் உண்டு. தொழில் நிம்மதி கொடுக்கும். விவசாய விளைச்சல் அதிகரிக்கும். குதூகலம் கூடும். குடும்ப மகிழ்ச்சி பெருகும். இனிக்கும் சம்பவம் அமையும். மாணவர் மதிப்பு உயரும் வாகன யோகம் உண்டு. தொழில் உற்பத்தி அதிகரிக்கும். நிதி நிறுவனம் லாபம் உண்டு. அமைதியான சூழ்நிலை ஏற்படும். பறவைகளுக்கு உணவு அளித்து பலன் பெறலாம். சாதகமான சூழ்நிலை அமையும். நலிந்த தொழில் மேன்மை தரும். உத்தியோக மாற்றம் ஏற்படும். தடைப்பட்ட நிலைமாறும். பணியில் செல்வாக்கு சேரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். சுயத்தொழில் லாபம் தரும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு கூடும். ஒப்பற்ற பலன் சேரும். தொழில் திறமை பளிச்சிடும். அலட்சியப் போக்கு மாறும். பொருள் நஷ்டம் ஏற்படும். வேலை பளு கூடும். விளையாட்டுத்துறையில் கவனம் தேவை. காரியத்தடை அகலும். கலை ஆர்வம் கூடும். புதிய சிந்தனை உருவாகும். பணவிரயம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: திருமுருகர்
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, Y

துலாம் :

மௌனமான செயல்பாடு மாற்றம் தரும் வாரம். பணவரவு அதிகமாகும். பற்றாக்குறை நீங்கும். உடல்பொலிவு உண்டு. உடன் பிறந்தவரால் அன்பு அதிகரிக்கும். உடல் நோயிலிருந்து விடுதலையாவீர். கணவன், மனைவி இடையே நல்ல உறவு ஏற்படும். கமிஷன் தொழிலில் கவனம் தேவை. மன சஞ்சலம் குறையும். நிம்மதி குறையும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். மனச்சுமை குறையும். காதல் எண்ணம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை கூடும். புத்தாடை சேர்க்கையுண்டு. புதிய தொழில் வாய்ப்பு உண்டு. நன்மைகள் அதிகம் உண்டு. நல்லோர்களின் வாழ்த்து உண்டு. நண்பர்கள் சேர்க்கை உண்டு. நிலையான சந்தோஷம் உண்டு. நில புலன் சேர்க்கையுண்டு. கடன் தீர்வு உண்டு. காதலில் வெற்றி உண்டு. கடின உழைப்பு உண்டு. கணவன், மனைவி ஒற்றுமை உண்டு. கனவு பலிதம் உண்டு. ஆலய தரிசனம் அமைதி தரும். புதிய சொத்துக்கள் சேரும். காரியம் கைக்கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்பு பெருகும். அந்தஸ்து உயரும். அடுத்த நபரால் தொல்லை உண்டு. எதிலும் நிதானம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீகாமதேனு
அதிர்ஷ்ட எண்: 7, 6, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, K

விருச்சிகம் :

தொழில் போட்டி மறையும் வாரம். வியாபாரம் உயரும். விவசாய் அலைச்சல் அதிகமாகும். அரசு உதவிகள் கிட்டும். கூட்டுத்தொழில் பிரிவு ஏற்படும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. அனுகூலமற்ற சூழ்நிலைகள் உருவாகும். திடீர் தன வரவு ஏற்படும். ஜீவன முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் சேரும். புத்திர வழியில் சந்தோஷம் கூடும். மதிநுட்பத்தோடு செயல்பட வேண்டும். பூர்வீக சொத்து தடைப்படும். தொழில் சிக்கல் மறையும். நிம்மதி பெருகும். பழைய நண்பர் உதவி கிட்டும். இனிய செய்தியால் மனம் மகிழும். இடமாற்றம் தடைப்படும். கமிஷன் தொழில் லாபம் தரும். ஏற்றுமதி தொழில் கவனம் தேவை. தொழில் போட்டிகள் மறையும். குடும்ப கௌரவம் உயரும். எதிரிகள் பலம் குறையும். காதலில் கண்ணியம் கூடும். கணவன், மனைவி கௌரவம் அதிகரிக்கும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். நெருக்கடிகள் நீங்கும். கல்வியில் மேன்மை கிட்டும். திடீர் வரவு உண்டு. அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியம் தடைப்படும். வம்புதும்புகள் ஒழியும். பழிச்சொல் தேடி வரும். மன வேதனை அதிகரிக்கும். உத்தியோக சோதனை ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஜம்புகேஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 6 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, S

தனுசு :

வீண் வம்புகள் ஒழியும் வாரம். வேலைபளு கூடும். காரியங்கள் கைகூடும். தாய் நலனில் அக்கறை தேவை. சுப காரியச்செய்தி உண்டு. ஆடை, அணிகலன் சேர்க்கையுண்டு. பொருளாதார வளர்ச்சி உண்டு. உடன் பிறந்தோரால் உதவி உண்டு. முக்கிய எண்ணம் நிறைவேறும். மனைவியால் அமைதி கெடும். நிதிப் பற்றாக்குறை நீங்கும். கால்நடைகளால் சிரமம் உண்டு. கலைத்தொழில் கவனம் தேவை. செயல்திறன் வெளிப்படும். நிர்வாகத் திறன் கூடும். உத்தியோக முன்னேற்றம் தடைப்படும். மங்களச் செய்தி வரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். வருமானம் உயரும். குடும்ப நலம் மகிழ்ச்சி தரும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். பாராட்டுக்கள் தேடி வரும். பயணம் அனுகூலம் உண்டு. பருப்பு தானம் பாவம் போக்கும். கடமையில் தடங்கல் ஏற்படும்;. குடும்ப மனநிறைவு தரும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நல்லோர்கள் நட்பு கிட்டும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. திறமைகள் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பங்குச்சந்தை மாற்றம் தரும். இரும்புத்தொழில் ஏற்றம் தரும். உடல் ஆரோக்கியம் குறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கருமாரி தெய்வம்
அதிர்ஷ்ட எண்: 1, 5, 7, 8 அதிர்ஷ்ட நிறம்: காவிநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, Z

மகரம் :

மங்கையருக்கு மகப்பேறு கிடைக்கும் வாரம். மனைவி உறவு சீராகும். இடமாற்றம் உண்டு. கல்வியில் அக்கறை தேவை. போட்டிகள் அதிகமாகும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். தேக ஆரோக்கியம் மிளிரும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டு. அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடல் உஷ்ணம் வந்து போகும். பொதுப்பிரச்சனைகள் விலகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். வழக்குகள் சாதகமாகும். வாய்ப்புகள் வந்து சேரும். நிர்வாகச் செலவுகள் கூடும். அன்னதானம் ஆரோக்கியம் தரும். பகைவர் பணிந்து நிற்பர். மாணவர் பாராட்டுப் பெறுவர். சந்தோஷம் பெருகும்.
ஆபரணச் சேர்க்கையுண்டு. சுபகாரியம் கைகூடும். விரும்பிய பொருள் சேரும். வியாபார மேன்மை உண்டு. வாழ்வில் வளம் உண்டு. உத்தியோக உயர்வு உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். பொருளாதார மேன்மையுண்டு. தொழில் அபிவிருத்தி உண்டாகும். தன வரவில் தடங்கல் உண்டு. புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். அர்ச்சனையால் பிரச்சனை குறையும். பழைய நட்பு பலன் தரும். உத்தியோக அலைச்சல் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆதிசேஷன்
அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 2 அதிர்ஷ்டநிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, T

கும்பம் :

துயரம் இல்லாத உயரங்களை சந்திக்கும் வாரம். சுபிட்ஷங்கள் பெருகும். பழைய நட்பு பலன் தரும். உத்தியோக அலைச்சல் உண்டு. காரிய தாமதம் ஏற்படும். இடமாற்றம் நன்மை தரும். திடீர் கடன் உருவாகும். உறவினரால் பாதகம் உண்டு. மனைவி உடல்நலம் பாதிக்கும். புதிய நட்பு உருவாகும். பொறுப்புக்கள் கூடும். பொருளாதாரம் சிறப்பு தரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிராயணம் ஏற்படும். உணவு விடுதி லாபம் தரும். அரசு வழி ஆதாயம் உண்டு. வீண் வம்பு விலகும். நண்பரால் செலவு உண்டு. உறவுகளால் நன்மை உண்டு. முடிவுகள் சாதகமாகும். முயற்சி பலன் தரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். உலோகத் தொழில் உயர்வு தரும். உறவினர் வருகை உண்டு. கல்விச் செலவு உண்டு. பழிச்சொல் தேடி வரும். காரியம் இழுபறியாகும். பொருளாதாரம் உயர்வு ஏற்படும். உஷ்ணம் அதிகரிக்கும். நெருக்கடிகள் குறையும். ஜவுளித்தொழில் உயர்வு தரும். மற்றவர் தொல்லை குறையும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். சஞ்சலம் குறையும். பதற்றம் குறையும். தொல்லைகள் குறையும். பிள்ளைகள் கல்வி மேம்படும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். இன்னல்கள் அகலும். எதிர்பார்ப்புகள் குறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: எமதர்மராஜா
அதிர்ஷ்ட எண்: 6, 9, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, U

மீனம் :

வெற்றிகள் கிடைக்கும் வாரம். விவசாயம் பலன் தரும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. வீடு, மனை யோகம் உண்டு. தன்னம்பிக்கை கூடும். நிர்வாகத் திறன் கூடும். அரசாங்க அனுகூலம் உண்டு. நினைத்தது நிறைவேறும். அந்தஸ்து அதிகமாகும். வாழ்க்கை வசதி பெருகும். பழையக் கடன் ஒழியும். இனிய எண்ணம் உதயமாகும். புதிய முயற்சி பலன் தரும். கல்வியில் மேன்மையுண்டு. கட்டிட தொழில் லாபம் தரும். தோல்விகள் விலகும். நன்மதிப்பு கூடும். பித்தளைத் தொழில் லாபம் தரும். பிரார்த்தனை நிறைவேறும். எதிர்ப்புகள் அடங்கும். சிறப்புக்கள் சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். வாய்ப்புக்கள் கூடி வரும். பொருள் வரவு திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும். உடல்நலம் சீராகும். மற்றவரால் பாராட்டப்படுவீர்கள். அறிவாற்றல் பளிச்சிடும். தந்தையால் நலம் பெருகும். பகை மறையும். சிறிய இடையூறு ஏற்படும். சுயபலம் கூடும். தொழில் வழி தொல்லை குறையும். பயணம் அனுகூலம் தரும். குழந்தைகளால் குதூகலம் தரும். கூட்டுத்தொழிலில் மோசடி ஏற்படும். உடன்பிறந்தவரால் ஆதாயம் உண்டு.
சுபச்செய்தி வரும். பக்குவமான பேச்சு அவசியம். பதவி உயர்வு ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும். ஆரோக்யம் சீராகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நந்தி பகவான்
அதிர்ஷ்ட எண்: 4, 7, 9, 2 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் சிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, E

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy