Home ராசி பலன் வார ராசி பலன் | 28.1.2022 வெள்ளி தொடக்கம் 3.2.2022 வியாழன் வரையும்

வார ராசி பலன் | 28.1.2022 வெள்ளி தொடக்கம் 3.2.2022 வியாழன் வரையும்

by admin

    

மேஷம் :

உறவுகளால் பெருமை சேரும் வாரம். செல்வாக்கு பெருகும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். இனிதான காரியம் நடைபெறும். குடும்ப மகிழ்ச்சி இரு மடங்காகும். நிம்மதியான குடும்ப வாழ்க்கை அமையும். சகோதரியால் லாபம் உண்டு. மனைவியால் மகிழ்ச்சி உண்டு. உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஒத்துழைப்பு கிடைக்கும். குதூகலம் அதிகரிக்கும். ஒப்பற்ற பலன் சேர்க்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. கடன் சுமை தீரும். மன அமைதி கூடும். செயல்களில் கவனம் தேவை. நிர்வாகத் திறமை கூடும். தன்னம்பிக்கை கூடும். வீடு, மனை யோகம் உண்டு. அரசாங்க அனுகூலம் உண்டு. இனிய எண்ணம் உதயமாகும். அந்தஸ்து அதிகமாகும். வாழ்க்கை வசதி பெருகும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. மாணவர்கள் திறமை பளிச்சிடும். நினைத்தக் காரியங்கள் நிறைவேறும். புதிய முயற்சி பலன் தரும். ஆசைகள் கைகூடும். வேண்டாத செயல்களில் ஈடுபடுதல் தவிர்க்கவும். தொல்லைகள் விலகும். அமைதியாக இருப்பது நல்லது. அதிருப்தி அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். புதிய நட்பை தவிர்க்கவும். பணியில் நிம்மதி குறையும். திடீர் செலவு உண்டாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிகை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 7 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, I

ரிஷபம் :

விரும்பிய பொருள் சேரும் வாரம். ஆலய தரிசனம் அமைதி தரும். பிணிகள் அகலும். பிரயாணம் ஏற்படும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பொருளாதாரம் சிறப்பு தரும். பொறுப்புக்கள் கூடும். புதிய நட்பு உருவாகும். உடல்நலம் பாதிக்கும். உறவினரால் பாதகம் உண்டு. திடீர் கடன் உருவாகும். இடமாற்றம் ஏற்படும். காரிய தாமதம் ஏற்படும். உத்தியோக அலைச்சல் உண்டு. பழைய நட்பினால் பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை கூடும். பேச்சில் நிதானம் தேவை. கட்டிடத்தொழில் லாபம் தரும். தோல்விகள் விலகும். தொல்லைகள் குறையும். பிள்ளைகள் கல்வி மேம்படும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். இன்னல்கள் அகலும். எதிர்ப்புகள் குறையும். எளிமையை விரும்புவீர்கள். இனிய காதல் உருவாகும். புதிய வாய்ப்புத் தேடி வரும். இனிய தகவல் வந்து சேரும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். மேன்மையாக செயல்படுவீர்கள். அரசியல் ஆதாயம் உண்டு. வீண் விரயம் அதிகமாகும். புதிய தொழில் அமையும். உடல்சோர்வு ஏற்படும். பணவரவு தாமதமாகும். பாராட்டு பெருகும். உணவு பிரியம் அதிகரிக்கும். ஆதலால் கவனம் தேவை. கால்நடைகளால் பலன் உண்டு. நண்பரால் செலவு உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
அதிர்ஷ்ட எண்: 2, 8, 9, 3 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, M

மிதுனம் :

பிள்ளைகளால் சொத்து சேரும் வாரம். விரோதங்கள் விலகும். மன நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புக்களால் உதவி கிடைக்கும். ஊக்கம் அதிகரிக்கும். திறமைகள் அதிகரிக்கும். வீண் வம்பு அகலும். விவேகமான பேச்சுக்களால் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சீராகும். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். மங்கள நிகழ்ச்சியில் இருந்து பங்கு பெறுவீர்கள். இனிய தகவல் உண்டு. வங்கி சேமிப்பு உயரும். விருந்தினர் வருகை உண்டு. பயணம் வெற்றி தரும். நண்பர்கள் சந்திப்பு கிட்டும். உடல்நலம் பெறும். ஆசைகள் நிறைவேறும். எதிலும் வெற்றி கிட்டும். அதிகாரம் குவியும். அணிமணிகள் சேரும். வாகன யோகம் உண்டு. கட்டிட தொழிலில் ஒப்பந்தங்கள் குவியும். அந்நிய தேச பயணம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். பொருளாதாரம் உயரும். திருமண தீபம் சுடர்விடும். கடன் பாக்கிகள் வசூலாகும். நினைத்த விஷயம் நிறைவேறும். பயண முயற்சி பலன் தரும். எதிலும் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. உளுந்து தானம் சிறந்த பலன் சேர்க்கும். வாய்ப்புக்கள் தேடி வரும். உழைப்பில் கவனம் தேவை. சுபச்செலவுகள் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும். காதலர்கள் தம்பதியாவார்கள். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கருமாரி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 9, 4, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, K

கடகம் :

வீண் வம்புகள் விலகும் வாரம். எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட செயல்பாடு தேவை. ஞாபக மறதி ஏற்படும். வெளிவட்டாரத் தொடா;பு அதிகரிக்கும். வேண்டாத நபர்கள் விலகுவர். பணப்பற்றாக்குறை நீங்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக உயர்வு கிட்டும். தெளிவான முடிவுகள் உதயமாகும். மனக்குறை நீங்கும். வேலைபளு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வரும். நண்பர்களால் மதிப்பு உயரும். எதிர்ப்புக்கள் தவிடுப் பொடியாகும். கௌரவத்தில் கவனம் தேவை. புதிய சிந்தனை உதயமாகும். கண்ணாடி பொருட்கள் சேதமாகும். கலக்கமான மனநிலை காணப்படும். பெண்களுக்கு ஆபரணங்கள் சேரும். போதிய தனவரவு இருக்கும். நீண்டகால எண்ணம் நிறைவேறும். வாழ்க்கை தரம் உயரும். விவாதங்கள் ஏற்படும். பேச்சில் கனிவு கூடும். எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப நலம் மகிழ்ச்சி தரும். வருமானம் உயரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். மங்களச்செய்தி வரும். உத்தியோக முன்னேற்றம் தடைப்படும். நிர்வாகத் திறன் கூடும். செயல்திறன் வெளிப்படும். கலைத்தொழில் கவனம் தேவை. கால்நடைகளால் சிரமம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: வனதேவதை
அதிர்ஷ்ட எண்: 9, 5, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, A

சிம்மம் :

வெற்றிச் செய்தி தொட்டு ரசிக்கும் வாரம். வசந்தம் தேடி வரும். வரவுகள் பெருகும். அலைச்சலால் அசதி ஏற்படும். தொழில் மாற்றம் ஏற்படும். வேலைத்திறன் அதிகரிக்கும். சுபச்செய்தி வரும். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. பொருளாதார வளர்ச்சியுண்டு. உடன் பிறந்தோரால் உதவி கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். கனவு தொல்லை உண்டு. காதலால் மகிழ்ச்சியுண்டு. கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. மருத்துவச் செலவு ஏற்படும். பங்கு சந்தை வியாபாரம் லாபம் தரும். இனிய தகவல் வந்து சேரும். உடல் உபாதை அதிகமாகும். குடும்பச் செலவு அதிகரிக்கும். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். உறவினர் வருகை தொல்லை ஏற்படும். வாய்பேச்சில் நிதானம் தேவை. சேமிப்பு உயரும். சேய் நலம் கூடும். நோய், நொடிகள் அகலும். வீண் வம்பு விலகும். வழக்குகள் வெற்றி தரும். விபரீத எண்ணம் விலகும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். பயணத்தில் எச்சரிக்கை தேவை. ஆடம்பர சுகங்கள் கூடும். உத்தியோக மாற்றமுண்டு. புதிய தொழில் அமையும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். காரிய வெற்றி கிட்டும். வாழ்க்கை வசதி பெருகும். வீண் வம்பு ஓடி மறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீதேவி
அதிர்ஷ்ட எண்: 3, 1, 9, 7 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, K

கன்னி :

செலவுகள் அதிகரிக்கும் வாரம். ஆக்கம் அதிகரிக்கும். ஆரோக்யம் திருப்தி தரும். மறைமுக தொல்லை நீங்கும். வழக்கு வெற்றித்தரும். புத்திர வழியில் தொல்லை உண்டு. புதிய பொருள் சேர்க்கை உண்டு. வியாபார வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சனை தீர்வு உண்டு. கல்வியில் ஏற்றம் உண்டு. மேலதிகாரியின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சஞ்சலம் உண்டு. தனவரவால் தாமதம் உண்டு. தகுதியில் மேன்மை உண்டு. தனம் சேர்க்கையுண்டு. படிப்பில் ஆர்வம் கூடும். விரோதம் விலகும். வருமான வரி தொல்லை ஏற்படும். சங்கடம் அதிகமாகும். குடும்ப சச்சரவு ஏற்படும். அரசியம் ஆதாயம் உண்டு. பொருள் நஷ்டம் ஏற்படும். அலட்சியப் போக்கு தவிர்க்கவும். தொழில் பளிச்சிடும். ஒப்பற்ற பலன் சேரும். கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். வாகனச் செலவு ஏற்படும். பழையக்கடன் வசூலாகும். பெற்றோர்களால் பாராட்டும் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. தனலாபம் கூடும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். இயற்கைக் காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். உல்லாசப் பயணம் இனிக்கும். புதிய வேலை முயற்சி பலிதமாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 9, 7, 2, 3 அதிர்ஷ்ட நிறம்: பிங்க் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, Q

துலாம் :

வெற்றிகளை குவிக்கும் வாரம். புகழ் கூடும். அரசு வழியில் கவனம் தேவை. உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சி பலன் தரும். உடல்நிலையில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழிலில் லாபம் கிடைக்கும். செல்வாக்கு கூடும். பங்குச்சந்தையில் பணம் புரளும். விளையாட்டுத்துறையில் ஆர்வம் கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். தர்ம சிந்தனை மேலோங்கும். சகோதர வழியில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு நன்மை பயக்கும். மாங்கல்ய நமஸ்காரம் மனோ தைரியம் கொடுக்கும். மனை வாங்கும் யோகம் உண்டு. மருத்துவச் செலவு அதிகரிக்கும். குழப்பங்கள் அகலும். கணவரிடத்தில் மதிப்பு உயரும். எதிர்ப்புகள் மாயமாய் மறையும். பெண்களால் பெருமை உண்டு. மனைவியால் நன்மை உண்டு. பதவி உயர்வு தாமதமாகும். தெய்வப்பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிட்டும். தொழில் வளர்ச்சி கூடும். வாய்ப்புக்கள் சாதகமாக அமையும். வார்த்தைகளில் நிதானம் தேவை. நல்லோர்களின் வாழ்த்துக் கிடைக்கும். தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும். அரசு வகையில் ஆதாயம் கிட்டும். பதவி உயர்வு உண்டு. நட்பு வட்டம் விரிவடையும். மனதில் மகிழ்ச்சி கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிங்கப்பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 1, 8, 9, 2 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, C

விருச்சிகம் :

வேண்டாத நபர்கள் விலகும் வாரம். சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். கல்வியில் கவனம் தேவை. பணியில் மாற்றம் ஏற்படும். முயற்சிகள் தாமதமாகும். இரகசியம் காப்பது நல்லது. கலைஞர்களுக்கு திருப்புமுனையான காலம். வியாபாரிகளுக்கு கவனம் தேவை. கூட்டுத்தொழில் சுமாராக இருக்கும். மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும். உறவினர் வருகையால் கலகலப்பு கூடும். மருத்துவச் செலவுகள் குறையும். வரவு திருப்தி தரும். திருமணப் பேச்சு முடிவிற்கு வரும். விலகி சென்றவர் திரும்பி வருவர். புதிய சொத்துக்கள் சேரும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையாகும். திடீர் செலவு ஏற்படும். தொழிலில் லாபம் தரும். அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும். ஏஜென்ஸி தொழில் ஏற்றம் தரும். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உற்சாகம் கூடும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கணவன், மனைவி கௌரவம் உயரும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. மகான்களின் சந்திப்பு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: வாராஹி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 9, 7, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, K

தனுசு :

பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும் வாரம். திருஷ்டிகள் விலகும். ஆடம்பர பொருள் சேரும். உடல்சோர்வு உருவாகும். எதிரிகளிடையே சந்தோஷம் உண்டாகும். பெற்றோர்களிடத்தில் சமாதானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் இன்பம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை உதயமாகும். பயணங்களால் இடையூறு ஏற்படும். மறைமுக எதிர்ப்பு வலுபெறும். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். பேச்சில் கம்பீரம் கிடைக்கும். பெற்றோரின் ஆசி கிட்டும். உறவினர் வருகையால் பலன் உண்டு. திடீர் லாபம் உண்டு. விருப்பமான தொழில் அமையும். விபரீத போக்கு மறையும். குடும்ப பாசம் அதிகரிக்கும். பழையக்கடன் வசூலாகும். பணியில் ஆர்வம் ஏற்படும். சுயத்தொழிலில் கவனம் தேவை. நண்பர்களால் நன்மை உண்டு. செலவுகள் குறையும். புகழும், பொருளும் பெருகும். முன்னேற்றம் அதிகரிக்கும். கலை ஆர்வம் கூடும். தொழில் உயர்வு பெருகும். புதுத்தொழிலை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. எலக்ட்ரிக்கல் தொழில் லாபம் தரும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கைகூடும். போதாத காலம் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: வரதராஜப் பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 3, 9, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, D

மகரம் :

திருப்புமுனை சந்திக்கும் வாரம். தனம் சேர்க்கையுண்டு. அச்சுத்தொழில் ஆதாயம் தரும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். போட்டிகள் அதிகமாகும். கல்வியில் அக்கறை தேவை. இடமாற்றம் உண்டு. மனைவி உறவு சீராகும். கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய வாய்ப்புக்களை எதிர்பார்க்கலாம். தன வரவில் தடங்கல் உண்டு. தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். வேலைப்பளு அதிகமாகும். பழையக்கடன் தீரும். பொறுமையைக் கையாள வேண்டும். நிர்வாகச் செலவுகள் கூடும். வாய்ப்புக்கள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் ஒற்றுமை விலகும். உடல் உஷ்ணம் வந்து போகும். அச்சுத்தொழில் ஆதாயம் உண்டு. உடன் பிறப்புகளால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். முகப்பொலிவு பெறும். கணவன், மனைவி ஒற்றுமை கூடும். நிதானம் தேவை. இனிய தகவல் வந்து சேரும். புகழ் அதிகரிக்கும். பெருமைகள் தேடி வரும். வெற்றிகள் குவியும். அரசு வகை ஆதாயம் கிட்டும். கடன் வாங்க நோpடும். வெளியு+h; பயணம் வெற்றி தரும். தொலைதூரப் பயணம் உண்டு. பணிச்சுமைகள் குறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சரஸ்வதி தேவி
அதிர்ஷ்ட எண்: 6, 5, 1, 3 அதிர்ஷ்டநிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, R

கும்பம் :

பாக்கியவான்களை சந்திக்கும் வாரம். பிரச்சனைகள் விலகும். சொந்த தொழில் அமையும். விவசாய விளைச்சலில் பலன் உண்டு. நிர்வாக பொறுப்பு கூடும். அரசு வகையில் ஆதாயம் கிட்டும். வியாபார அபிவிருத்தி அடையும். அதிகாரியின் ஆதரவு பெருகும். கொள்கையில் பிடிப்பு சேரும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல், வாங்கலில் நன்மை சேரும். ஆன்றோர்கள் வாழ்த்து கிட்டும். பேச்சில் கவனம் தேவை. உதவும் குணம் உண்டு. நற்செய்தி வரும். தொழில் வாய்ப்பு தேடி வரும். தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். விருப்பங்கள் நிறைவேறும். வீண் செலவு அதிகமாகும். புதிய பொறுப்பு வரும். அரசியலில் பொறுமை தேவை. பயணம் லாபம் தரும். சூழ்நிலைகளால் மாறுதல் உண்டு. சகோதர விசுவாசம் கூடும். விபரீத எண்ணம் விலகும். சாதனைகள் ஓங்கும். பணியார்வம் கூடும். புதுத்தொழில் அமையும். வாகனம் மாற்றம் ஏற்படும். உலோகத்தொழில் உயர்வு பெறும். தந்தை நலன் கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். கடன் வசூலாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்
அதிர்ஷ்ட எண்: 1, 9, 7, 6 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, K

மீனம் :

அர்ச்சனையால் பிரச்சனை குறையும் வாரம். குதூகலம் தாண்டவமாடும். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். காரிய தாமதம் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். கற்பனை ஆற்றல் பெருகும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். அரசியலில் புகழ் கூடும். உணவு விடுதி லாபம் தரும். மாணவர் பாராட்டு பெறுவர். சந்தோஷம் பெருகும். ஆபரணச்சேர்க்கை உண்டு. வியாபார மேன்மை உண்டு. சந்தர்ப்பம் சாதகம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். பயணம் சிறக்கும். தாய்வழி உறவு நன்மை பயக்கும். எதிர்பார்ப்புகள் கூடும். ஆடை, அணிகலன்கள் சேரும். பொன், பொருள் சேரும். விபரீத போக்கு மறையும். தான தர்மங்கள் பலன் தரும். புதிய நட்பு உருவாகும். பூமியால் லாபம் அடைவீர்கள். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். திட்டங்கள் நிறைவேறும். வயிறு உபாதைகள் தோன்றி மறையும். மின்சாரத்தில் கவனம் தேவை. கலை ஆர்வம் கூடும். பொறாமைகள் விலகும். வேலை பளு கூடும். மாமூலான வளர்ச்சி சிறக்கும். மரத்தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. பல்வலி வந்து போகும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஏழுமலை
அதிர்ஷ்ட எண்: 5, 1, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M, P

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy