இதன்படி, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசுப் பாடசாலையொன்றில் நடைபெறவுள்ள குழந்தைகள் தின நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களுக்குக் கேக் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஏனைய தொகுதிகளுக்கும் விஜயம் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், நவம்பர் முதல் வாரத்தில் பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன


