Tuesday, September 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தங்கம் வாங்குவோருக்கு சாதகமான செய்தி

தங்கம் வாங்குவோருக்கு சாதகமான செய்தி

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31) குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments