தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,”கடந்த கால தேர்தல்கள் அல்லது விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்கால தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு 10 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.


