Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐபிஎல் தொடரில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகல்

ஐபிஎல் தொடரில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகல்

18வது ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு லக்னோவில் அரங்கேறும் 26-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் அணி வீரர் கிளென் பிலிப்ஸ் விலகியுள்ளார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகியுள்ளார் . ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments