Friday, October 23, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது ரி20 போட்டி ஆரம்பம்!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது ரி20 போட்டி ஆரம்பம்!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது ரி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (22) நடைபெறுகின்றது.

இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வெற்றி பெற்றஇந்திய அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்கிறது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ரி20, 5 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதலில் ரி20 தொடர்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments