Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவர் தெரிவு

சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவர் தெரிவு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மரிஸ் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்று (26) இடம்பெற்றது

சென்மேரிஸ் பொது மண்டபத்தில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் கழக அங்கத்தவர்கள்,நலன்விரும்பிகளுடன் புதிய நிர்வாக தெரிவு கூட்டம் ஆரம்பமானது

குறித்த கூட்டத்தில் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவராக பி.அலஸ்ரன் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக மரியசீலன் திலைக்ஸ் மற்றும் பொருளாளராக ஜேம்ஸ் றெஜீ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments