அமெரிக்காவின் ஜனநாயகச் செயற்பாடுகளில் தலையிடும் நோக்கம் கனடாவுக்கு இல்லை என மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில், அந்நாட்டின் அரசியல் வேட்பாளர்களுடனான சந்திப்புகள் மற்றும் பொதுநிகழ்வுகளில் பங்கேற்பது தொடர்பில் கனேடிய இராஜதந்திர அதிகாரிகளுக்கு எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வர்த்தக முரண்பாடுகள் காரணமாக ஏற்கனவே பதற்றமடைந்துள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் இராஜதந்திர உறவுகளில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன


