Home விளையாட்டு செய்திகள் குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி பந்து வீச்சு தேர்வு

குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி பந்து வீச்சு தேர்வு

by admin

10 அணிகள் பங்கேற்கும் 17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன.

அகமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

குஜராத் டைட்டன்ஸ்

சுப்மன் கில் (கேப்டன்), விருதிமன் சஹா, சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பண்ட் (கேப்டன்), பிரித்வி ஷா, ஜாக் பிரேசர் மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப்ஸ், அக்சர் பட்டேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy