Home சினிமா விஜய் கட்டிய கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்

விஜய் கட்டிய கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்

by admin

நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னை கொரட்டூரில் புதிதாக சாய் பாபா கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலுக்கு சென்ற நடிகர் விஜய் மற்றும் ஷோபா சாமி தரிசனம் செய்யும் புகைப்படமும், கும்பாபிஷேகம் செய்யும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகர் விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் நடிகர் லாரன்ஸ் வருகை தந்துள்ளார். நடிகர் லாரன்சை கோவில் வாயிலில் வரவேற்ற சோபாவின் காலி விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ் கோவில் முழுக்க சுற்றி சாமி தரிசனம் செய்தார். அப்போது, ஷோபா உடன் இருந்தார்

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy