Saturday, June 14, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மகளிர் கிரிக்கெட்; இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்

மகளிர் கிரிக்கெட்; இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தான் இதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலும் (இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள 3வது லீக் ஆட்டத்தில் இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன . நாளை காலை 10 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments