Sunday, June 15, 2025
spot_img
Homeசினிமா செய்திகள்சிபி சத்யராஜ் நடிக்கும் டென் ஹவர்ஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

சிபி சத்யராஜ் நடிக்கும் டென் ஹவர்ஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன். திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை இயக்குநர் கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.. இந்த காட்சியில் சிபி சத்யராஜ் கையாண்ட ஒரு வழக்கைப் பற்றி கூருகின்றனர். படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகரித்து வருகிறது. படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments