தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டசபையில் பேசும்போது கூறியதாவது: அதிமுக ஆட்சியில் 2.46 கோடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இருந்த நிலையில், போலியான உறுப்பினர்களை நீக்கியுள்ளோம். உறுப்பினர் பட்டியல் சீரமைக்கப்பட்ட பிறகு 1.59 கோடி நபர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். விரைவில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் – அமைச்சர் பெரியகருப்பன்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on