Wednesday, August 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

இலங்கையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments