Wednesday, November 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

நாட்டில் 23 மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (25) காலை 11 மணி முதல் இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments