Wednesday, August 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ்ச

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ்ச

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சி ஐ டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்

மெகசின் மோதலில் உயிரிழந்த கைதியின் பின்னணி!

இன்று (12) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைக்கு அவர் முன்னிலையாகியிருந்த நிலையில் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments