சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மெகசின் மோதலில் உயிரிழந்த கைதியின் பின்னணி!
இன்று (12) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைக்கு அவர் முன்னிலையாகியிருந்த நிலையில் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


