Monday, October 5, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வைரஸ் காய்ச்சல் - ருஹுண பல்கலையில் இணையவழி கற்றல்

வைரஸ் காய்ச்சல் – ருஹுண பல்கலையில் இணையவழி கற்றல்

வைரஸ் காய்ச்சல் பரவி வருவதைக் கருத்திற்கொண்டு, ருஹுண பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய விவசாயப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இணையவழி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

வைரஸ் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments