Friday, July 31, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையின் புதிய இராணுவத் தளபதி நியமனம்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதி நியமனம்

மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்துடன் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படவுள்ளார்.

அவர், இராணுவத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியாற்றிய நீண்டகால மற்றும் அனுபவமிக்க சேவைப் பின்னணியைக் கொண்டவராவார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments