நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று வரை 84,724 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் 29,350 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


