Friday, July 31, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டெங்கு நோயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

டெங்கு நோயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக  அதிகரித்துள்ளது.

நேற்று வரை 84,724 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் 29,350 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments