Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரரான கரேன் கச்சனோவ், அமெரிக்காவின் ஈதன் க்வின் உடன் மோதினார்.

இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய கச்சனோவ் 6-1 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

இவர் 2-வது சுற்றில் பெஞ்சமின் போன்சி உடன் மோத உள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments