Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மகளிர் கிரிக்கெட்; ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்-அயர்லாந்து அணி அறிவிப்பு

மகளிர் கிரிக்கெட்; ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்-அயர்லாந்து அணி அறிவிப்பு

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments