Saturday, April 19, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் ஆக்கி அணி

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் ஆக்கி அணி

இந்திய மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3 போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான அட்டவணை:-

1. இந்தியா – ஆஸ்திரேலியா ஏ – ஏப்ரல் 26-ம் தேதி

2. இந்தியா – ஆஸ்திரேலியா ஏ – ஏப்ரல் 27-ம் தேதி

3. இந்தியா – ஆஸ்திரேலியா – மே 1-ம் தேதி

4. இந்தியா – ஆஸ்திரேலியா – மே 3-ம் தேதி

5. இந்தியா – ஆஸ்திரேலியா – மே 5-ம் தேதி

அனைத்து போட்டிகளும் பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments