Saturday, November 28, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஜாம்பி கதைக்களத்தில் சந்தானத்தின் ‘லவ் பைட்’ 

ஜாம்பி கதைக்களத்தில் சந்தானத்தின் ‘லவ் பைட்’ 

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் ஜாம்பி கதைக்களத்தில் திகிலும் நகைச்சுவையும் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகத் தயாராகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கியுள்ளார். பரபரப்பான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு நகைச்சுவைக் காட்சிகளுடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை எஸ். யுவாவும், படத்தொகுப்பை பிரதீப் ராகவும் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்கத்தை வ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments