Wednesday, November 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ், ரீயூனியன் பிராந்தியத்தில் நிலநடுக்கம்

இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ், ரீயூனியன் பிராந்தியத்தில் நிலநடுக்கம்

இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் (Mauritius/Reunion) பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று (24) பிற்பகல் மெக்னிடியூட் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments