பாடசாலை மாணவர்களை டெங்கு நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பதற்காக, பாடசாலைகளில் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.