Monday, June 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்உலகக் கோப்பை கால்பந்து: தென்னாபிரிக்காவை வீழ்த்திய மெக்ஸிகோ

உலகக் கோப்பை கால்பந்து: தென்னாபிரிக்காவை வீழ்த்திய மெக்ஸிகோ

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில், தென்னாபிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றிபெற்றது.

ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் குவானிஸ் (Julian Quinones)  முதல் கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ரவுல் ஜெமிஸ் (Raul Jimenez) மற்றொரு கோல் அடித்தார்.

அதேவேளை, தென்னாபிரிக்க வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் மெக்சிகோ வீரர்களால் முறியடிக்கப்பட்டன.

2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோ அணி போட்டியை வென்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments