Saturday, October 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஷிரந்தியின் நலன் விசாரிக்க வெலிக்கடை சிறைக்குச் சென்ற சீலரத்ன தேரர்!

ஷிரந்தியின் நலன் விசாரிக்க வெலிக்கடை சிறைக்குச் சென்ற சீலரத்ன தேரர்!

ஷிரந்தி ராஜபக்சவின் நலன் விசாரிப்பதற்காக சீலரத்ன தேரர் வெலிக்கடை சிறைக்குச் இன்று (10) சென்றுள்ளார்.

இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் நலன் குறித்து அவர் விசாரித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments