Sunday, November 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மஹியங்கனை - கண்டி வீதியில் இ.போ.ச பஸ் விபத்து: 22 பேர் காயம்

மஹியங்கனை – கண்டி வீதியில் இ.போ.ச பஸ் விபத்து: 22 பேர் காயம்

மஹியங்கனை – கண்டி பிரதான வீதியின் அசலக பாலம் சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகிப் புரண்ட இன்று (29) நண்பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த சுமார் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments