Monday, September 28, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி - சீனாவுக்கு தங்கம்

பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி – சீனாவுக்கு தங்கம்

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் சீனாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

சீனாவின் 18 வயது இளம் வீராங்கனை யான் சியி(Yan Ziyi), தனது முதல் முயற்சியிலேயே 70.46 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய விளையாட்டுப் சாதனையைப் படைத்ததுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆச்சரியப்படும் விதமாக அவர் இந்த ஒரே ஒரு வீச்சை மட்டுமே பதிவுசெய்து மீதமுள்ள ஐந்து முயற்சிகளையும் தவிர்த்துள்ளார்.

இருப்பினும், ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பானின் ஹருகா கிட்டாகுச்சியை (62.70 மீ) பின்னுக்குத் தள்ளி யாரும் நெருங்க முடியாத இமாலய வெற்றியைப் பதிவுசெய்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments