Sunday, October 4, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இரு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு

இரு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு

மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்புப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, இரு நீதிபதிகளையும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments