Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த தொடரில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை நடக்கிறது.

இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் அமைந்துள்ளது. போட்டி நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை விவரம்:

முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 22

2வது ஒருநாள் போட்டி – ஜனவரி 24

3வது ஒருநாள் போட்டி – ஜனவரி 27

முதல் டி20 போட்டி – ஜனவரி 30

2வது டி20 போட்டி – பிப்ரவரி 01

3வது ஒருநாள் போட்டி – பிப்ரவரி 03

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments