இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் (Mauritius/Reunion) பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (24) பிற்பகல் மெக்னிடியூட் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது


