Tuesday, October 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஹூதிகள் குறித்து சவூதி தலைமையிலான கூட்டணி வெளியிட்டுள்ள தகவல்

ஹூதிகள் குறித்து சவூதி தலைமையிலான கூட்டணி வெளியிட்டுள்ள தகவல்

சவூதி அரேபியாவைத் தாக்கும் ஹூதிகளின் திறன் குறைக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி கூறியுள்ளார்.

மேலும், ஹூதிகளின் விநியோகப் பாதைகளைத் துண்டிப்பதற்கும், யேமனில் அவர்களின் இராணுவ நிலைகள் மற்றும் ஆயுதங்களைக் குறிவைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சேமிக்கும் சுரங்கப் பாதைகள் மற்றும் ஏவுதளங்களை அழித்துள்ளதாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி முன்னதாக தெரிவித்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments