Tuesday, October 6, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தலைவர் பதவியிலிருந்து விலகல்

இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தலைவர் பதவியிலிருந்து விலகல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணியை பல வரலாற்று வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது உள்ளிட்ட பல சர்வதேச மைல்கற்களை எட்டிய அவர், தனது தலைவர் பொறுப்பை நிறைவு செய்வதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இச்செய்தி சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments