Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்றைய நாளுக்கான வானிலை!

இன்றைய நாளுக்கான வானிலை!

தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று:

காற்று திசை மாறி வீசும், காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை இருக்கும்.

கடல் நிலை:

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிதமானதாக இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments