யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தை பொங்கல்.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் சிறப்பு பூசைகள் ஆலய பிரதம குரு கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இடம்பெற்றது.
காலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று வல்லிபுர ஆழ்வார் உள் வீதி உலா வந்து பொங்கல் மற்றும் விசேட பூசைக்கள் இடம்பெற்றன.



