கடந்த 12ம் திகதி முதல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுஸ்சீக் தோட்ட புளூம்பீலட் பிரிவில் உள்ள விஸ்வநாதன் ஞானேஸ்வரி வயது 35 மூன்று குழந்தைகளின் தாய் காணாமல் போய் உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் ஜெயராம் விஸ்வநாதன் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
இப் படத்தில் உள்ளவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0522277222 என்ற தொலை பேசிக்கோ அல்லது 0767081687 என்ற தொலைபேசிக்கு அறிய தரவும்.


