Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வெள்ளத்தில் மூழ்கியுள்ள ரக்குவானை

வெள்ளத்தில் மூழ்கியுள்ள ரக்குவானை

கனமழை காரணமாக, ரக்குவானை பிரதான பேருந்து நிலையம் மற்றும் ரக்குவானை நகரின் ஒரு பகுதி முழுவதும் இன்று (20) வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரக்குவானை நகரம் நீரில் மூழ்கியதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ரக்குவானையின் சில இடங்களில் 4 அடி உயரத்திற்கு வெள்ள நீர் மட்டம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் காரணமாக, ரக்குவானை காவல்துறைக்குச் செல்லும் பிரதான வீதி முழுவதுமாகத் தடைப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments