Friday, March 20, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்கனடா ஓபன் டென்னிஸ்: டிரிஸ்டன் போயர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் டென்னிஸ்: டிரிஸ்டன் போயர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டிரிஸ்டன் போயர், சகநாட்டவரான அலெக்சாண்டர் கோவாசெவிக் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய டிரிஸ்டன் போயர் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் கோவாசெவிக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments