Monday, March 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் "தீப்பந்தம்" பட விழா!

சென்னையில் நடைபெற்ற இலங்கை கலைஞர்களின் “தீப்பந்தம்” பட விழா!

இலங்கை கலைஞர்களின் படைப்பான “தீப்பந்தம்” முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது.

இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமாகிய திரு. வ.கௌதமனின் உரை அனைவரையும் மனமுருக வைத்துள்ளது.

அவர் கூறிய விடயங்கள்

1.வரும் காலங்களில்
உலக சினிமாவை
எமது ஈழப் படைப்புக்களே ஆளும்.

2.எங்களை அழித்த
உலகின் அதிகார மையங்களின் ஆன்மாவை தகர்த்து அவர்களை நிரந்தரமாக தலை(குனிய)வணங்க வைக்கும்.

படத்தில் திரைப்படத்தின் இயக்குனர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவராஜ் அவர்கள் இயக்குனர் கௌதமன் அவர்களைக் கௌரவிப்பதைக் காணலாம்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments