Sunday, July 19, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்!

கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்!

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2.

இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கருணாஸ், ரம்யா கிருஷ்ணன், காளி வெங்கட், லிஸ்ஸி ஆன்டனி, சாரா, மோக்ஷா என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கட்டா குஸ்தி 2 வெளியானது. குடும்ப ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் இப்படம் உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்த நிலையில், கட்டா குஸ்தி 2 திரைப்படம் 14 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் 49 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments