Monday, June 16, 2025
spot_img
Homeசினிமா செய்திகள்கவுதம் மேனன் இயக்கத்தில் சந்தானம்?

கவுதம் மேனன் இயக்கத்தில் சந்தானம்?

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான கடந்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. அவரும் கடன் தொந்தரவால் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சந்தானத்துடன் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ எனும் படத்தில் நடித்துள்ளார்.

ஆனால், இந்த படத்தில் கவுதம் மேனன் நடித்ததற்கு கூடுதல் காரணம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன்படி, விஷாலிடம் ஏற்கனவே அவர் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் அல்லாமல் சந்தானத்திற்கும் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். இந்த படத்தை டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்த நிகாரிஹா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments