Saturday, April 19, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும் -பிசிசிஐ முடிவு

இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும் -பிசிசிஐ முடிவு

18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில், இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பேட்ஸ்மேன் பயன்படுத்தும் பேட் -ஐ நடுவர்கள் இனி அளப்பார்கள்; பேட்ஸ்மேன்கள் முதல் பந்தை சந்திக்கும் முன்னர் நான்காம் நடுவர் பேட் -ஐ அளப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு போட்டியின் நடுவே பில் சால்ட், ஹெட்மெயர், பூரன், பாண்டியா ஆகியோர் பேட்டின் அளவை நடுவர்கள் கண்காணித்த நிலையில், இனி அனைவருக்கும் விதியை பின்பற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments