மொரிஷியஸுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு சுனாமி அபாயம் எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


