Saturday, November 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாமல் எம்.பி. நீதிமன்றில் ஆஜர்!

நாமல் எம்.பி. நீதிமன்றில் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments