Saturday, November 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று உயர்வு

இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.3574 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.2858 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் பரிமாற்ற வீதங்களிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments